108MP கேமரா கொண்ட ஒப்போ ரெனோ8 T 5ஜி இந்தியாவில் அறிமுகம்

Loading… ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ8 T 5ஜி ஸ்மார்ட்போன் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க ரெனோ8 T 5ஜி ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ரெனோ8 T 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.7 இன்ச் AMOLED 3D கர்வ்டு ஸ்கிரீன், 120HZ ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 8 ஜிபி ரேம், ரேம் … Continue reading 108MP கேமரா கொண்ட ஒப்போ ரெனோ8 T 5ஜி இந்தியாவில் அறிமுகம்